SSC MTS EXAM 2022

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு காலியிடங்கள் : 11409 சம்பளம் : 4 லட்சம் வருடத்திற்கு பதவியின் பெயர் : MULTI TASKING STAFF கல்வி தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி வயது வரம்பு : 18 முதல் 27 வரை விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.02.2023 தேர்வு தேதி : ஏப்ரல் 2023. முதன் முறையாக SSC தேர்வு முதன் முறையாக தமிழ் வழியிலும் நடத்தப்படுகிறது. கல்லூரியில் படித்து கொண்டு இருக்ககும் மாணவ மாணவியர்களும் இந்த தேர்வை எழுதலாம். இந்த அறிய வாய்ப்பை அரசு வேலை தேடும் அனைவரும் பயன்படுத்தி கொண்டு பயன்பெறலாம். மேலும் இந்த தேர்விற்கான பயிற்சி விவரங்கள் பெற தொடர்புக்கு ஆ. இராமசுப்பிரமணியன் (முன்னாள் மத்திய அரசு ஊழியர்) மேலும் விவரங்களுக்கு www.apex360.in.